Wednesday, February 10, 2010

முதல் வணக்கம்

கனிவோடு பாடம் நடத்திய வகுப்பறை வாத்தியாருக்கு என் பணிவான வணக்கங்கள் ... சில நாட்களாக தான் உங்களது பதிவுகளை படித்து வருகிறேன் . தங்களது பதிவுகளால் ஜோதிஷம் பத்தி ஓரளவு தெரிந்து கொண்டேன் . மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என் நன்றிகள் .......

நதியின் பயணம்

இன்று முதல் புதிவு உலகில்
இந்த நதியின் பயணம் ஆரம்பம் ......